Friday, April 30, 2010

Lyrics of Kettena Unnai kettena from the movie Desam with Meaning in English

Song: kettena unnai kettena
Movie: Desam
Singers: Sadhana Sargam & Aslam
Musician: A.R.RAHMAN
Lyricist: Vaalee

F: கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா?
Did I, tell me, did i ask you to love me?
F: மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா?
Wont I, wont I give me (my heart) myself voluntarily?
F: எனை தொட எனை தொட விரல்கலாச்சோ விழி
(Ur) Eyes transformed into fingers to touch me
[Indian lovers are bit weird compared to their western counterparts.
They keep a distance till marriage. So in public after marriage.]
F: விழி தொட விழி தொட விலகிபோச்சோ மொழி
Lost are words (forgot my language) as and when (your) eyes touched (me)
F: வர வர இளைக்கிறேன் ஏனடா?
Tell me why am I getting thin nowadays?

M: தீக்குள் விரலை வைத்தேன் திதித்தாய் அங்கே நீதான்
முண்டாசு கவிஞன் சொன்ன கண்ணமாவா?
There, you sweetened my senses when i smeared my fingers in flame,
R u the Kannamma of the poet who wears a turban?
M: நான் கற்ற அறிவியலில் உன்னைப்போல் அதிசயம் இல்லை
திக்கற்று நிற்குது கண்ணே விஞ்ஞானம்தான்
Among the lessons I hed from science, there is no wonder like you,
science stand still blind-folded (All laws break at the point of singularity)
M: நான் தான் அந்த Einstein னா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே
Am I that guy called EINSTEIN? I can't, I am unable to, do a research on you
M: நீதான் புது விண்மீனா? இந்த வையத்தை விட்டு போகாதே
Are you a new born star? Please don't leave this world, don't ascend to sky
F: நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ...?
Flowers blossom without water and root, is it love a magic?
F: சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதைதானா காதல் ஓ..?
Without words, without rhythmic patterns, is it love a poem written and sung by (our) eyes?
M: இலக்கிய கனியை ஆதாம் தின்றாள் விழைந்தது அன்றே காதல்
Adam ate the fruit of literature, there, that day itself germinated (as a plant) love
M: இல்லகிய வடிவில் கையாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல்
In the form of literature said (gave) Khayyaam [Omar Khayyam-persian poet 12th century] beautifully grown (into a tree)love
F : தண்ணீரில் கல் எறிந்தால் உண்டாகும் வட்டம் போலே கண்ணா நான் கண்டேன் என்னுள் வட்டங்களே
when a stone is thrown into water it makes circles. Like taht, oh Dear, I saw circles (of disturbances, love) inside me (in my heart)
M: கண்ணை ஒரு கல்லைப்போல கண்ணே நான் விட்டெறிந்தேன் உண்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே
(Yes) I threw my eye, darling as a stone. Inside (in my heart) formed love aurora (circle)

M: ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு உண்டாக்கி வைப்பதுண்டு தீயே
With flint stones we make and keep fire
M: வத்தி குச்சி விழிகள் கொண்டு தீ மூட்டி வைத்ததென்ன நீயே
With matchbox eyes (ready to catch fire when friction is applied) U made fire ( of love, desire)
F: காற்றினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே
Like camphor kept open in air, i dissolved into you
F: தனியாய் எனக்கோர் முகவரி ஏது நானுன் நிழலாய் போனேன்
I have no address of my own, I became a shadow of you
M: உன் பேரை சொல்லி சொல்லி உமிழ்நீரும் தமிழ்நீராச்சு
On pronouncing your name repeatedly, my mouth water became Tamizh water
F: பிறகென்ன என்னைப்பற்றி கவிதை பாடு
Than why can't you write and sing poem on me?
M: கவிதைக்குள் சிக்காதம்மா கண்ணே உன் சௌந்தர்யம்தான்
A poerty can't trap your beauty (you know)
[she takes time to realize that he tries to escape]
F: உனைப்போல் பொய் தான் சொல்ல உலகில் யாரு?
Who else can tell lies like you in this wilder world?

No comments: