Wednesday, December 22, 2010

Lyrics of Satta Sada Sada from the movie Mandhira Punnagai

Song: Satta sada sada
Movie: Mandhira Punnagai
Singers: Kathik & Swetha
Lyricist: Arivumathi
Music Director: Vidyasagar

m: சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
f:திக்கு திகு திகு என தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்

m: சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
f:திக்கு திகு திகுவென தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்

m: பசி முளைக்கும்
f: பருகிடும் வரையினில்
m: புது ருசி முளைக்கும்
f: அட உயிர் வழி நெடுகினில்
m: நெருப்பின் அனல் தெறிக்கும்படி முளைக்கும்
b: காதல் காதல் காதல்
காதல் கதால் காதல்

m: இந்த காதலை நான் அடைய
எத்தனை காமம் கடந்து வந்தேன்
f: இந்த மௌனத்தை நான் உணர
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்

m: இரு இதழ் மழை நட
உடலது வெட வெட
நரம்புகள் சுடச்சுட தவிக்குதடி
f: ஒரு முறை விழி தொட
உயிர் வரை பட பட
அனுபவம் அட டட புதியதடி

m: அடை மழை நடுவிலே
உடையிலே முழுவதாய்
வெய்யில் சுட நனைகிறேன்
தேன் இதழாலே
தேன் இதழாலே

f: இரு வரி நேரிசலாய்
முதல் முறை உணர்கிறேன்
ஒரு வரி கவிதையாய்
ஆனதனாலே
ஆனதனாலே

m: முகவரி கேட்டேன் நான் தானே
முத்தம் தந்தாய் நீ தானே
f: ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே

m: இந்த காதலை நான் அடைய
எத்தனை காமம் கடந்து வந்தேன்
f: இந்த மௌனத்தை நான் உணர
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்

f: இந்த கிளையினில் நான் அமர
எத்தனை தூரம் பறந்து வந்தேன்
m: இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களை கடந்து வந்தேன்

f: ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திருகிட தகதிமிதா
m: சிறு சிறு உரசலில்
உயிர் அணு நெரிசலில்
கலவரம் எழுகையில் உதவிடவா

m: அருகிலே அணு உலை
f: உயிரிலே புயல் அலை
m: உயருதே கொதி நிலை
தேவதையாலே
தேவதையாலே

f: இதழிலே வெயில் மழை
வெயில் மழை
m: உரியுதே உயிர் கிளை
f: இடையிலே புதுச் சுமை
மோகத்தினாலே
மோகத்தினாலே

m: வண்ணம் கேட்டேன் நான் தானே
வானவில் தந்தாய் நீ தானே
f: என்னை கேட்டாய் நீ தானே
உன்னை தந்தேன் நான் தானே

m: சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
f:திக்கு திகு திகுவென தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்

m: பசி முளைக்கும்
f: பருகிடும் வரையினில்
m: புது ருசி முளைக்கும்
f: அட உயிர் வழி நெடுகினில்
m: நெருப்பின் அனல் தெறிக்கும்படி முளைக்கும்
b: காதல் காதல் காதல்
காதல் கதால் காதல்

Friday, June 4, 2010

Lyrics of Naan Eppodhu from the movie Sakkarakatti

Song: Naan Eppodhu
Movie: Sakkarakatti
Singers: Reena Bharadwaj
Lyricist:Pa.Vijay
Misic Director: A.R.Rahman

என் இதயம் கண்களில் வந்து
இமையை துடித்தது ஏனோ
நான் எப்போது.....

நான் எப்போது பெண்ணானேன்(4)?

முதல் புன்னகை பூத்தது அப்போதா?
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா?
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றான் அப்போதா?

என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்ததே அப்போதா?
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா?
நான் எப்போது பெண்ணானேன்?
நான் எப்போது பெண்ணானேன்?

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்துவிடு
என்னை உன்னில் கொண்டு சென்றுவிடு
நான் எப்போது பெண்ணானேன்(4)?

உன் பார்வை பாய்ந்தது அப்போதா?
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா?
என் விழகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா?
என் விழகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா?
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்தேன் அப்போதா?

நான் எப்போது பெண்ணானேன்(4)?

Lyrics of Sonnalum Ketpathillai from movie Kadhal Virus

Song: Sonnalum Ketpathillai
Movie: Kadhal Virus
Singers: Harini & Unni krishnan
Lyricist: Vaali
Misic Director: A.R.Rahman

F: சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
M: கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது - நீ
F: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

M: உன்னை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உளதோ உயிரே
F: சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
M: ஓ... நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது
F: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

N: விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே
F: நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை
M: பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சி கோடியே

F: சொன்னாலும்.. சொன்னாலும்
M: கேட்டிராது கன்னி மனது

Sunday, May 23, 2010

Lyrics of Chaanthu Thottille from the movie Banaras

Song: Chaanthu thottile
Movie: Banaras
Singers: Shreya Ghoshal & Chorus
Lyricist:Gireesh Puthenchery
Misic Director: M.Jayachandran

{hindi} moosi naina lagaaye more shaam rasiyaa
moosi naina lagaye more shaam rasiyaa..
bena lagaye moosi bena lagaye moosi
naina lagaaye moore bindiyaa lagaaye moosi
naina lagaaye moori sham rasiyaa moosi nainaaaaa.........

priyanoraal innu vannuvooo..
ente jaalakathile raathrimyna kaathil mooliyo..

chaanthu thottille... nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille.. (chanthu thottille... )
chaanthu thottille...

shaarathendu doore...
shaarathendu doore deepaankuramaay
aathirakku nee vilakkullil veikkavee..
ghana shyaamaye poole ghayaal paadi urakkaam..
athu madana madhura hrudayamurali ettu paadumoo..
priyanoraaal innu vannuvo......
ente jaalakathile raathrimyna kaathil mooliyooo
chaanthu thottille nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille..
chaanthu thottille nee chandanam thottille......


{hindi} jhanana jhanana paayal bajetha
jhanana jhanana paayal bajetha
jhanana jhanana jhanana jhananaaa....

sneha saandhya raagam....aa...
sneha saandhya raagam kavil koombile.
then thiranjithaa varumaadyaraathiyil.
hima shayyayilenthe ithal peithu vasantham
oru pranaya shishiramuruki manassil ozhukumaadyamaay...

chaanthu thottille... nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille..
chaanthu thottille...

priyanoraal innu vannuvo..aa......

Thursday, May 6, 2010

Lyrics of Kalvare Kalvare from the movie Raavanan

Song: Kalvare Kalvare
Movie: Raavanan
Singers: Shreya Ghosal
Lyricist: Vairamuthu
Music Director: A.R.Rahman

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் ஆழ்கின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை கலைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆலசொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

Tuesday, May 4, 2010

Lyrics of Unnai Kandene from the movie Parijatham

Movie: Parijatham (2005)
Singer: Haricharan, Suruthi
Music Director: Dharan
Actors: Prakash Raj, Prithviraj, Roja, Saranya, Seetha

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே

தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்

பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ

ஒ காதல் எனை தாக்கிடுதே

சரி தான் எனையும் அது சாய்த்திடுதே

இரவில் கனவும் என்னை சாப்பிடுதே

பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே

உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே ஏன் உள்ளே நீ வருவாய்

கோயில் உள்ளே கண் முடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சினில் தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்

நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்

கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே

தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

மனசுக்குள் எதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்

Lyrics of the song Naan Pogiren Melae melae from the movie Naanayam

Song:Naan pogiraen maelae maelae
Movie:Naanayam
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Lyricist: Thamarai
Music Director:James Vasanth

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்


என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

Friday, April 30, 2010

Lyrics of Pookal Pookum from the movie Madarasapattinam

Song: Pookal pookum
Movie: Madarasapattinam
Singers: Roop Kumar Rathod, Harini, Andhrea Jeremiah, G.V Prakash
Lyricist: Na.Muthukumar
Musician: G.V.Prakash

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!

வேரின்றி விதைன்றி விண்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
வாளின்றி போரின்றி வழிகின்ற இரத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
முந்தளிரே……

Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn't have you next to me?
Oh where would I be? Oh where, oh where?

எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே!
எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே!
ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
இது எதுவோ!

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன புதமை?
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
இது எதுவோ!!

Lyrics of Uyirum Neeye Udalum Neeye from the movie Pavithra with meaning in English

Song: Uyirum Neeye
Movie:Pavithra
Singers: Unnikrishanan
Musician: A.R.Rahman
Lyricist: Vairamuthu

உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே
My life, My body, My binding...my Mother,
உன் உடலில் சுமந்து, உயிரை பகிர்ந்து, உறவும் தருவாய் நீயே
Bearing me in your self, bestowing your life to me and embodying me,
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும் தாயே
A single tear drop from your eyes and oceans drown,
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
Gift me your feet and the heavens seem a lie.

விண்ணை படைத்தான், மண்ணை படைத்தான்
He created the skies, He created the sands,
காற்றும், மழையும் ஒலியும் படைத்தான்
The winds, the rains, the light, He created,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
Yet, peace reigns not on Earth,
சாமி தவித்தான்
He struggled in anguish,
....தாயை படைத்தான்
and created...Mother

Lyrics of Kettena Unnai kettena from the movie Desam with Meaning in English

Song: kettena unnai kettena
Movie: Desam
Singers: Sadhana Sargam & Aslam
Musician: A.R.RAHMAN
Lyricist: Vaalee

F: கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா?
Did I, tell me, did i ask you to love me?
F: மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா?
Wont I, wont I give me (my heart) myself voluntarily?
F: எனை தொட எனை தொட விரல்கலாச்சோ விழி
(Ur) Eyes transformed into fingers to touch me
[Indian lovers are bit weird compared to their western counterparts.
They keep a distance till marriage. So in public after marriage.]
F: விழி தொட விழி தொட விலகிபோச்சோ மொழி
Lost are words (forgot my language) as and when (your) eyes touched (me)
F: வர வர இளைக்கிறேன் ஏனடா?
Tell me why am I getting thin nowadays?

M: தீக்குள் விரலை வைத்தேன் திதித்தாய் அங்கே நீதான்
முண்டாசு கவிஞன் சொன்ன கண்ணமாவா?
There, you sweetened my senses when i smeared my fingers in flame,
R u the Kannamma of the poet who wears a turban?
M: நான் கற்ற அறிவியலில் உன்னைப்போல் அதிசயம் இல்லை
திக்கற்று நிற்குது கண்ணே விஞ்ஞானம்தான்
Among the lessons I hed from science, there is no wonder like you,
science stand still blind-folded (All laws break at the point of singularity)
M: நான் தான் அந்த Einstein னா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே
Am I that guy called EINSTEIN? I can't, I am unable to, do a research on you
M: நீதான் புது விண்மீனா? இந்த வையத்தை விட்டு போகாதே
Are you a new born star? Please don't leave this world, don't ascend to sky
F: நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ...?
Flowers blossom without water and root, is it love a magic?
F: சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதைதானா காதல் ஓ..?
Without words, without rhythmic patterns, is it love a poem written and sung by (our) eyes?
M: இலக்கிய கனியை ஆதாம் தின்றாள் விழைந்தது அன்றே காதல்
Adam ate the fruit of literature, there, that day itself germinated (as a plant) love
M: இல்லகிய வடிவில் கையாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல்
In the form of literature said (gave) Khayyaam [Omar Khayyam-persian poet 12th century] beautifully grown (into a tree)love
F : தண்ணீரில் கல் எறிந்தால் உண்டாகும் வட்டம் போலே கண்ணா நான் கண்டேன் என்னுள் வட்டங்களே
when a stone is thrown into water it makes circles. Like taht, oh Dear, I saw circles (of disturbances, love) inside me (in my heart)
M: கண்ணை ஒரு கல்லைப்போல கண்ணே நான் விட்டெறிந்தேன் உண்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே
(Yes) I threw my eye, darling as a stone. Inside (in my heart) formed love aurora (circle)

M: ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு உண்டாக்கி வைப்பதுண்டு தீயே
With flint stones we make and keep fire
M: வத்தி குச்சி விழிகள் கொண்டு தீ மூட்டி வைத்ததென்ன நீயே
With matchbox eyes (ready to catch fire when friction is applied) U made fire ( of love, desire)
F: காற்றினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே
Like camphor kept open in air, i dissolved into you
F: தனியாய் எனக்கோர் முகவரி ஏது நானுன் நிழலாய் போனேன்
I have no address of my own, I became a shadow of you
M: உன் பேரை சொல்லி சொல்லி உமிழ்நீரும் தமிழ்நீராச்சு
On pronouncing your name repeatedly, my mouth water became Tamizh water
F: பிறகென்ன என்னைப்பற்றி கவிதை பாடு
Than why can't you write and sing poem on me?
M: கவிதைக்குள் சிக்காதம்மா கண்ணே உன் சௌந்தர்யம்தான்
A poerty can't trap your beauty (you know)
[she takes time to realize that he tries to escape]
F: உனைப்போல் பொய் தான் சொல்ல உலகில் யாரு?
Who else can tell lies like you in this wilder world?

Lyrics of Lesa Parakkudhu manasu from the movie Vennila Kabadi Kuzhu

Song: Lesa parakkudhu manasu
Movie: Vennila kabadi kuzhu
Singers: Karthik & Chinmayi
Lyricist: Na.Muthukumar
Musician: V.Selvaganesh

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசு
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லப்போல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ குளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்
கரிச்சாஞ்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும் (லேசா)

தத்தித்தத்திப் போகும் பச்சப்புள்ளப்போல
பொத்தி வச்சுதானே மனசு இருந்தது
திருவிழா கூட்டத்தில் தொலைஞ்ச சுகமா
தொண்டைக்குழி தாண்டி வார்த்த வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி
பூட்டின வீட்டுலதான் புதுசா
பட்டாம்பூச்சிப் பறக்குதடா (கரிச்சாஞ்)
லேசாப்பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற உலகம் உலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கேடந்தேனே
ஒன்னப்பாத்த பின்னே
உசுரு மொளைச்சது
சொந்தமா கிடைப்பியா
சாமிய கேட்பேன்

இரட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சேனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
ஒனக்குத்தான் ஒனக்குத்தான் பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல் மனசு
காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி

Lyrics of Muzhumathi avalathu from the movie JODHA AKBAR

Song:  Muzhumathi avalathu (முழுமதி அவளது முகமாகும்)
Movie: JODHA AKBAR
Singers: SRINIVAS
Lyricist: VAIRAMUTHU
Musician: A.R.ரஹ்மான்

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அது கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஒ ..ஹோ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க.. மருகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..

ஹோ ..ஓ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா?

ஹோ ..ஓ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

Lyrics of Aval Appadi ondrum from the movie ANGADI THERU

Song: Aval Appadi ondrum azhagillai (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை)
Movie: Angaadi Theru
Singers: Ranjith, Vinith Srinivas & Janaki Iyer
Lyricist: Na.Muthukumar
Musician: G.V.Prakash & Vijay Antony

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் துலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கம் இல்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

Lyrics of Thigatta Thigattave from the movie Yathumagi

Song: Thigatta Thigattave
Movie: Yathumagi (யாதுமாகி)
Singers: Deepa Mariam
Lyricist: Na.Muthukumar
Musician: James Vasanth

திகட்ட தகிட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே

யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் பொது நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கையில் வந்ததே
என்னன்பே

திகட்ட தகிட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே


காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடர்வேனே
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதுமாகி என்னுள் வந்து என்னை ஆள்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன்
என்னன்பே

திகட்ட தகிட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே

Lyrics of Aanethenna aavathenna (ஆனதென்ன ஆவதென்ன-with meaning in english)

Song: Aanethenna aavathenna (ஆனதென்ன ஆவதென்ன)
Movie: Yathumagi (யாதுமாகி)
Singers: Benny Dayal
Lyricist: Mohan raj
Musician: James Vasanth


ஆனதென்ன
what happened?
ஆவதென்ன
what's happening?
என்னிடம் மாற்றம் கண்டேன்
i've seen a change in me
சொன்னதென்ன சொல்வதென்ன
what i said what i am saying
உன்னிடம் கேட்டு நின்றேன்
i'm asking you (like a moron)
உயிர் வரை தீண்டினாய்
You've touched my life
அடை மழை தூவினாய்
showered rainfall (on me)
முதல் முறை சிலிர்க்கிறேன்
I shook up.. first time
காதல் இதுவோ
is this love?

ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க
blank was my memory, loads of things happening now
யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க
blank was my heart, getting sensations now
நேற்று காதல் இல்லை
no sign of love, yesterday
என் நெஞ்சில் நீயும் இல்லை
neither u were in my heart
இன்று ஏன் மாறினேன்
why there's a change in me? (today)
காதல் இதுவோ
is this love?
பேசும் மின்சாரம் நீயா
talking bolt, are you?
பாடும் மின்மினி நீயா
singing fireflies, are you?
யாவும் நீயா
everything's you!!!
உயிரின் ஆதாரம் நீயா
life's foundation, is you.

நேற்று முன்னாடி வந்தாய்
yesterday, u came in front of me
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
made my heart as a mirror
பிம்பம் தந்தாய்
given me my reflection
என்னை வெல்கிறாய்
you've gained me!


எல்லை இல்லா வானம் என்று
sky without limits..
என்னை நினைத்திருந்தேன்
I was thinking of myself
உள்ளம் கையால் மூடி கொண்டாய்
you locked up me in ur palms
மிச்சம் இன்றி கரைந்தேன்
I got dissolved with out any trace
என்னை நீ வாங்கினாய்
you've bought me
எனக்கு தெரியாமலே
without my knowledge
உன்னில் நான் மூழ்கினேன்
I drowned myself in u
காதல் இதுவோ
is this love?

Wednesday, April 28, 2010

How to connect AIRTEL GPRS in UBUNTU 10.04 PC using LG KP 220 mobile?

Opersating Syatem: UBUNTU 10.04
Mobile model: LG KP 220
Service provider: AIRTEL, TAMILNADU, INDIA

AIRTEL GPRS SETTINGS
Set up your mobile device as given below
MENU --> BROWSER --> DATA ACCOUNT --> GPRS --> Select ACCOUNT 1 --> EDIT
Enter the below settings on your mobile
Account Name: AIRTEL GPRS
APN: airtelgprs.com
User name: (leave blank do not type anything in this)
Password: (leave blank do not type anything in this)
Auth Type: Normal
Then return to the main menu and select
BROWSER -->WAP --> SETTINGS --> EDIT PROFILE --> Select any one of the profile and select “EDIT PROFILE” (do not select ACTIVATE PROFILE at this time)
Enter the below settings
Rename: Mobile Office
Home Page: Http://www.google.com
Data Account: SELECT --> GPRS --> AIRTEL GPRS
Connection: Select Connection Oriented (enter this details when prompted IP address: 202.056.231.117; Security: OFF)
Note: You have to select connection oriented even it is selected by default in order to add IP address and Security settings
User name: (leave blank do not type anything in this)
Password: (leave blank do not type anything in this)
Press DONE and Press YES when prompted to SAVE the settings.
Now select (It will go back automatically to the initial place where you can ACTIVATE/EDIT the WAP PROFILE) Activate Profile --> YES.
Now Switch OFF your mobile and switch ON.

CONNECT TO UBUNTU 10.04 PC
Connect Your LG (KP 220) MOBILE via USB cable and select "COM Port" on the phone when prompted.
A New window will open automatically to set up MOBILE BROADBAND (If not prompted, Right click on the " NETWORK MANAGER APPLET" on the GNOME PANEL and select Edit Connections or You can LEFT click the NETWORK MANAGER APPLET icon on the GNOME PANEL and select "New MOBILE BROADBAND connection").
Then Select "MOBILE BROADBAND" --> ADD --> FORWARD (leave the default settings) --> Select the country "INDIA" and press FORWARD--> Select AIRTEL and press FORWARD --> FORWARD (Leave the default values for the PLAN and APN) --> Finally press "APPLY".
Now Left click the NETWORK MANAGER APPLET and Select AIRTEL GPRS.

That's It. You Are done.

NOW BROWSE THE WEB PAGES ON YOUR PC AND ENJOY.